Followers

Follow me on

Translate

About Me

என் பெயர் பவித்ரா. எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்.  சிறு வயதிலிருந்தே சமையல் மீது கொண்ட ஆசையினால் எனது அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன் . எனது வீட்டில் அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் நன்றாக சமைப்பதினால் என்னவோ எனக்கும் சமையல் மீது ஆர்வம் வந்தது .திருமணத்திற்கு பிறகு நான் சென்னையில் வசித்து வருகின்றேன். 

முதலில் இங்கிலீஷில் தான் போஸ்ட் போடலாம் னு நினைச்சேன். பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழிலும் பதிவிடுகின்றேன் .


Hi,

My name is Pavithra. My native Coimbatore. From my childhood I'm having interest in cooking. So I learned to recipes from my mom. My mom ,dad and my sister all are cooks very well. I think that's why I'm having interest in cooking. After my marriage, I'm  currently living in Chennai . 

That's all about me. 

No comments:

Post a Comment